காதல் கவிதை

யார் சொன்னார்கள்
என்று தெரியவில்லை
அபிநயங்கள் எல்லாம்
உன் வாசல்படியில்
தவமாய் தவமிருக்கின்றன ......!

எழுதியவர் : ராஜா (11-Apr-15, 2:43 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 160

மேலே