காதல் கவிதை

காதலியே ………
என் காதலைக் கொல்லும்
உன் நட்பு வேண்டாமடி
என் நட்பை மதிக்கும்
உன் காதல் வேணுமடி ….!

எழுதியவர் : ராஜா (11-Apr-15, 2:45 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 220

மேலே