ப்ளீஸ் ஒரே ஒரு முறை

தென்றல் எழுதி ஓயவில்லை
மலரிதழில் கவிதை
திங்கள் பொழிந்து ஓயவில்லை
பூங்காவினில் அமுதை
அலைகள் எழுதி ஓயவில்லை
கடற்கரையினில் காதல் வரிகளை
நீ உன் செவ்விதழில்
புன்னகை எழுத் மற்ந்ததேனோ
அந்திவானும் சிவந்திட் மறந்தது பார்
ஒரே ஒரு முறை
ஓய்ந்து கிடக்கும் இந்தக் கவிஞனின் கரம்
மீண்டும் எழுதிட
ப்ளீஸ் ஒரே ஒரு முறை
எனக்காக் சிரித்திடுவாய் !
~~~கல்பனா பாரதி~~~