காதல் தோல்வி கவிதை

ஒவ்வொருத்தவனின் மனைவி
அன்றோ வேரொருத்தவனின் காதலி
என் காதலியும்
இன்றோ வேரொருத்தவனின் மனைவி …………!

எழுதியவர் : ராஜா (13-Apr-15, 2:01 pm)
பார்வை : 870

மேலே