பொறாமை

நேற்று இரவு
உன்னை கண்ட
வெண்ணிலவு
சூரியனிடம் சென்று
முறையிட்டுள்ளதோ பெண்ணே..!
பகலவன்
இன்று கோபமாக....!!!

எழுதியவர் : வீ கே (16-Apr-15, 1:21 pm)
சேர்த்தது : விஜய்குமார்
Tanglish : poraamai
பார்வை : 64

மேலே