தென்றலின் தேடல்கள் - 12054

வளைந்த நதியின்
இடையிலும்
மச்சம்
மெலிந்த போது
தெரிந்த பாறை

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (16-Apr-15, 1:02 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 65

மேலே