மௌனித்து போன பதில் !


தன் வீட்டில் அடுப்பு எரிய .. விளக்கை அணைக்கும் ஒரு பெண்

தன் மோகம் தீர்த்துக்கொள்ள இறுட்டில் மட்டும் மணம் முடிக்க எண்ணும் ஒரு மாப்பிள்ளை

முட்டு சந்து..
முனகல் சத்தம்..
கெட்டுப்போன நாகரீகம் .. இதை விட்டுக் கொடுத்து அனுசரித்து போகும் சமூகம் ..

கேள்வி ஒன்று எழுகிறது என்னுள் ..

பாரதி கண்ட புதுமை பெண் எங்கே ?
நாளைய பாரதம் உங்கள் கைகளில் என்று அப்துல் கலாம் சொன்ன இளைஞர்கள் எங்கே ?

கேள்வி பெருத்தொலிக்க.. பதில் மட்டும் மௌநித்துப்போனது ..

மீண்டும் ...
முட்டு சந்து..
முனகல் சத்தம்..

எழுதியவர் : நிஷான் சுந்தரராஜா (4-May-11, 3:11 am)
சேர்த்தது : Nishan Sundararajah
பார்வை : 486

மேலே