இன்ப இடையூறு

பகல் இரவைத் திட்ட
இரவு பகலைத் திட்ட
இன்ப இடையூறு...
ச்சே...! அலாதி அர்த்தம் தான் !!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (17-Apr-15, 8:16 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
பார்வை : 62

மேலே