கரிசனம்

வானத்தில் இரவு பகல் உழற்சியாய் புவியின் சுழற்சிப் பயணம்
வாழ்க்கை ஏழ்மை நிம்மதி உழற்சியாய் சைக்கிள் முயற்சிப் பயணம்
வாழும் இன்பப் பயிற்சியால் மகிழும் முதிர்ச்சி தரிசனம்
போதும் பிறப்பைப் போற்றும் இறப்பின் கரிசனம்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (17-Apr-15, 8:35 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : karisanam
பார்வை : 77

மேலே