வாழ்க்கை

மனதின் துயரங்களை
வடிவம் தர நினைத்தால்
விரக்திதான் மிஞ்சும்
நிமிடமும் நஞ்சாகும்

எந்த துயரமும் நிலையல்ல
எந்த துன்பமும் கடினமல்ல
வாழ்க்கை போராட்டம்
என்றும் முடிவதில்ல

எழுதியவர் : ருத்ரன் (17-Apr-15, 12:34 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : vaazhkkai
பார்வை : 70

மேலே