என்னை நீயாய் மாற்று - பூவிதழ்

இரவோடு உறவாடி
வியர்வையால் குளித்தபின்னும்
தாகம் நனையவில்லை
என்னில் உன்னை ஊற்று
என்னை நீயாய் மாற்று
விடியலிலும் இரவைதொடரலாம் !

எழுதியவர் : பூவிதழ் (17-Apr-15, 2:26 pm)
பார்வை : 64

மேலே