பாசம்

காலையில்..
காக்கை கொத்திடும் ஈசல்கள்,
படபடக்கும் உதிர்ந்த இறகுகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Apr-15, 7:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : paasam
பார்வை : 82

மேலே