அம்மா

" நான் இம்மண்ணில் பிறக்க ஓர் உயிர் காரணம்
நான் வளர்ந்து ஆளாக ஓர் உயிர் காரணம்
என்றும் என் உயிரோடு கலந்திருக்கும் அந்த உயிர்
"என் தாயே "
நீயே என் உயிர் "

எழுதியவர் : நந்தினி வேலாயுதம் (18-Apr-15, 8:42 pm)
Tanglish : amma
பார்வை : 296

மேலே