ரிமோட் கண்ட்ரோல்

சூரியகாந்திக்கும்
சூரியனுக்குமான
தூரம்
உனக்கும் எனக்குமிடையில்
தொடமுடியா தூரம்
தொடுகின்ற உணர்வு
உன்னை நோக்கியே நான்
சூரியகாந்திக்கும்
சூரியனுக்குமான
தூரம்
உனக்கும் எனக்குமிடையில்
தொடமுடியா தூரம்
தொடுகின்ற உணர்வு
உன்னை நோக்கியே நான்