தோழன்

" உனக்கு துணை யாருமில்லை என வருத்தப்படாதே
தோல்வி கூடவா உனக்கு துணை இல்லை
வெற்றி என்கிற வேரை பிடிப்பதற்கு ஒரே வழி
தோல்வி என்கிற தோழன் மட்டுமே "

எழுதியவர் : RAJASEKAR (19-Apr-15, 8:02 pm)
Tanglish : thozhan
பார்வை : 1108

மேலே