கற்கை நன்றே கற்கை நன்றே

கற்கை நன்றே! கற்கை நன்றே!
மாய்ந்தே போவீராயினும்,
மாண்டே போவீராயினும்,
நிலைகுலைந்தே போவீராயினும்
மறைந்தோ,ஒளிந்தோ
கல்வி கற்க!
கல்வி கற்பிக்க!
அச்சுறுத்தலும்,
ஆணவமும்,
அதிகாரமும்
அழிந்தே போயிட
கற்கை நன்றே! கற்கை நன்றே!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-Apr-15, 7:44 pm)
பார்வை : 195

மேலே