பறவை போலே

சிக்கல்கள்,
இடையூறுகள்,
துன்பங்கள்,
பிரச்சினைகள்
எத்தனை வடிவில்
எத்தனை தொல்லைகள்
சுழட்டியே அடித்தாலும்
நம் கையே நம்பிக்கை!
சிறகுகளை விரித்திடுங்கள்!
பறவை போல்
பிரச்சினைகளைக் கடந்து
பரந்து விரிந்த வான்வெளியில்
நட்சத்திரமாய் ஒளிவிடுங்கள்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-Apr-15, 7:53 pm)
Tanglish : paravai pole
பார்வை : 100

மேலே