நட்பு
ஊடல் கூடல் தேடல் பார்த்து
வாடல் வேண்டா காதலில் - நண்பா !
அன்பும் பாசமும் நேசமும் கண்டு
என்றும் வேண்டும் நட்பே - நண்பா !
ஊடல் கூடல் தேடல் பார்த்து
வாடல் வேண்டா காதலில் - நண்பா !
அன்பும் பாசமும் நேசமும் கண்டு
என்றும் வேண்டும் நட்பே - நண்பா !