குறும்பா

வாழ்க்கையெல்லாம் வறுமையின் அல்லல்
பெற்றெடுத்த பிள்ளையும் இன்னல்
மார்க்கம் தொலைத்து
மூர்க்கம் முளைத்ததால்
தொடர்கிறது துன்பமாய் மின்னல்

எழுதியவர் : பலமுனை UL அலி அஷ்ரப் (20-Apr-15, 3:56 pm)
சேர்த்தது : UL அலி அஷ்ரப்
பார்வை : 93

மேலே