அன்பு காதலிக்கு

உன்னை கண்ட நாள் முதல்
கற்பனையில் மிதக்கும்
"புலவன் " ஆனேன் !

ஆனால் ,

உன்னை பிரிந்த நாள் முதல்
முற்றும் துறந்த
"முனிவன் " ஆனேன் !

எழுதியவர் : தங்கதுரை (20-Apr-15, 7:05 pm)
சேர்த்தது : தங்கதுரை
Tanglish : anbu kathalikku
பார்வை : 161

மேலே