காதல் கணக்கு

அன்று,
காற்று வடிப்பியாய் வந்து
என் இதயம் வடிகட்டி
உள்ளே நுழைந்து தொடங்கினாய் நம் காதல் கணக்கை;
இன்று,
காற்று நிறுத்தியாய் வந்து
என் மூச்சை நிறுத்தி
வெளியே இழுத்து முடித்துவிட்டாய்
என் ஆசை கணக்கை;
அன்று,
காற்று வடிப்பியாய் வந்து
என் இதயம் வடிகட்டி
உள்ளே நுழைந்து தொடங்கினாய் நம் காதல் கணக்கை;
இன்று,
காற்று நிறுத்தியாய் வந்து
என் மூச்சை நிறுத்தி
வெளியே இழுத்து முடித்துவிட்டாய்
என் ஆசை கணக்கை;