என்னவா என் அன்பு காதலா

நீயே என் சொந்தம்
நீயே என் பந்தம்
நீயே என் தோழி
நீயே என் துணைவி
நீயே என் கண்கள்
நீயே என் கண்ணீர்
நீயே என் புன்னைகை
நீயே என் புது நகை
நீயே என் உயிர்
நீயே என் உலகம்
நீ இல்லாமல் போனால்
நான் இல்லாமல் போவேனட.

எழுதியவர் : ravi.su (22-Apr-15, 8:29 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 248

மேலே