காதல்

அவளை...
காதலிக்க வேண்டும் என்றால்
உன் பெற்றோரை இழக்க வேண்டும்

அவள்...
உன்னை காதலிக்க வேண்டும் என்றால்
உன் நண்பர்களை இழக்க வேண்டும்..

அவள்..
உன்னோடு வாழ வேண்டும் என்றால்
உன்னை நீ இழக்க வேண்டும்...

எழுதியவர் : வே.அழகேசன் (22-Apr-15, 8:18 pm)
சேர்த்தது : வேஅழகேசன்
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே