நிறுத்துமடி
என் விழிகள்
கனவில் எழுதிய
கவிதை ஒன்று
காணாமல் போனது
கண்டு கண்ணீர் விட்டது
ஒரு வேளை
என் இதயம்
என் உயிரில்
வரைந்த ஓவியம்
ஒருகணம் மறைந்தால்
என் இதயம்
துடிப்பை அல்லவா நிறுத்துமடி.
என் விழிகள்
கனவில் எழுதிய
கவிதை ஒன்று
காணாமல் போனது
கண்டு கண்ணீர் விட்டது
ஒரு வேளை
என் இதயம்
என் உயிரில்
வரைந்த ஓவியம்
ஒருகணம் மறைந்தால்
என் இதயம்
துடிப்பை அல்லவா நிறுத்துமடி.