தூண்டில்

புழு தேவையில்லை
உன் புகைப்படம் போதும்
தவமிருந்த மீன்கள் எல்லாம்
தானாக மாட்டிக்கொள்ளும்..

எழுதியவர் : இராஜ்குமார் (24-Apr-15, 12:55 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
Tanglish : thoondil
பார்வை : 161

மேலே