நம்பிக்கை
கொளுத்தப்பட்ட கடைசித் தீக்குச்சியும்
அணைந்து போவதற்குள்
நான் கண்டு பிடித்தாக வேண்டும்
கிழக்கையும்
அதிலிருந்த சூரியனையும்
கொளுத்தப்பட்ட கடைசித் தீக்குச்சியும்
அணைந்து போவதற்குள்
நான் கண்டு பிடித்தாக வேண்டும்
கிழக்கையும்
அதிலிருந்த சூரியனையும்