பாத சுவடுகள்
பாத சுவடுகள்
மென் பாதங்களில்
படிக்கட்டுகள் மிதிப்படும்போது
வரம் தந்தது
அதே கல்லின் மிச்சத்தில்
செதுக்கிய பாதம்
அங்கீகரிக்கப்பட்ட கற்பழிப்பு
காதலில் வயப்பட்டார்கள்
திருமணம் இல்லை
கருவறை நிரம்பியது
நடந்தது
அங்கீகரிக்கப்பட்ட கற்பழிப்பு
சந்தோசம்
உனக்கு போன் செய்யும்போதெல்லாம்
உன்னை விட
உன் செல்போனே
சைலண்டாய் சந்தோசப்பட்டுக் கொள்கிறது
ராஜ்கவி. சி. அருள் ஜோசப் ராஜ்
ராஜ்கவி . அருள் ஜோசப் ராஜ்