எனது கவிதைகள்

கடல் நீரை...இல்லை இல்லை...கடல் அலைகளை
களவாடிக் கொண்டு ஓடுகிறான்
உப்புப் போட்டு தின்கிறவன் தானே
அணுவை அசைக்கும் அவனை விட்டு விடுங்கள்
அவைகள் எனது கவிதைகள் தான்

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (25-Apr-15, 9:03 am)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : enathu kavidaigal
பார்வை : 65

மேலே