அம்மா

உயிர் தந்தாள்,
உருவம் தந்தாள்,
இந்த உலகை நான் காண செய்தவள்,
அன்றிலிருந்து இன்று வரை
என்னை மட்டும் உலகமாக நினைத்து
வாழ்கிறாள் என் அன்னை,
நாற்பத்தி ஐந்து வயது குழந்தையாக.....

எழுதியவர் : MeenakshiKannan (5-May-11, 12:19 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : amma
பார்வை : 352

மேலே