கண்கள்

உன்னை கண்டிடத்தானோ - எனக்கு
கண்கள் வழங்கப்பட்டது பரிசாக...
என்னை படைத்த அந்த இறைவனால்...

எழுதியவர் : MeenakshiKannan (5-May-11, 12:39 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : kangal
பார்வை : 412

மேலே