தனிமை

என் அருகில் நீ இல்லாத
என் ஒவ்வொரு நிமிடமும்
உணர்த்துகிறது தனிமை என்னும்
அரக்க நிலையை.......

எழுதியவர் : MeenakshiKannan (5-May-11, 1:28 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
Tanglish : thanimai
பார்வை : 416

மேலே