நிம்மதி வேண்டும்

வலிகள் இல்லாத
உறவுகள் ஏதேனும்
உண்டா?????
இருந்தால் சொல்லுகள்...
இனிமேலும் வலிகள்
தரும் இந்த உறவுகளுடன்
வாழ...
என்னாலும் முடியாது
என் மனதாலும் முடியாது....
வலிகள் நிறைந்த
இந்த உலகை விட்டு
செல்கிறேன்....
நிம்மதியை தேடி.........!!!!!!!!!!