விடுமுறை - பூவிதழ்
விடுமுறை
வெயிலையும் சேர்த்தே அழைத்துவருகிறது
சென்ற விடுமுறைநாட்களின் நினைவுகளாய்
முளைக்கிறது வியர்வை கொப்பளங்கள் !
விடுமுறை
வெயிலையும் சேர்த்தே அழைத்துவருகிறது
சென்ற விடுமுறைநாட்களின் நினைவுகளாய்
முளைக்கிறது வியர்வை கொப்பளங்கள் !