ஓவியம்

நான்
தாய் வரைந்த
ஓவியம்

நீ
பூ தீட்டிய
ஓவியம்

நாம்
காதல் வண்ணமிட்ட
ஓவியம்

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (28-Apr-15, 9:01 am)
Tanglish : oviyam
பார்வை : 817

மேலே