மீண்டும் ஃபைபர்

போனால்
போகட்டுமென்று
நிலாவுக்கு
நீ விட்டுக்கொடுத்த
ஒரு நாள்
'பௌர்ணமி'
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (28-Apr-15, 9:12 am)
பார்வை : 98

மேலே