மீண்டும் ஃபைபர்-2
தொலைக்கிறேன்
இதயத்தை
இந்தப் பேருந்தில்
உன்
விழிகளுக்கருகிலல்லாமல்
திருடர்கள் ஜாக்கிரதையென்று
வேறு எங்கோ
எழுதப்பட்டிருக்கிறது..!!
--கனா காண்பவன்
தொலைக்கிறேன்
இதயத்தை
இந்தப் பேருந்தில்
உன்
விழிகளுக்கருகிலல்லாமல்
திருடர்கள் ஜாக்கிரதையென்று
வேறு எங்கோ
எழுதப்பட்டிருக்கிறது..!!
--கனா காண்பவன்