பூக்களே - பூவிதழ்

பூக்கள்
எந்த நிறத்தில் இருந்தாலும்
நம் மனதை பறிக்கிறது
அதற்கு அவை பூக்களாக
இருப்பதே போதுமானது !

எழுதியவர் : பூவிதழ் (28-Apr-15, 1:30 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 98

மேலே