மஞ்சள் மரம் - பூவிதழ்

வெள்ளை வெயிலை
பூத்து சிரிக்கிறது
மஞ்சள் பூ மரங்கள்
மனதில் இதோ மகிழ்ச்சி ராகங்கள் !

எழுதியவர் : பூவிதழ் (28-Apr-15, 2:22 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 108

மேலே