பஞ்சு மிட்டாய் - 12113

காதலி
கன்னத்தில் வியர்வை
என்பது......

மயிலிறகில்
விழுந்து வழியாத
மழைத்துளி.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (28-Apr-15, 2:19 pm)
பார்வை : 180

மேலே