மீண்டும் ஃபைபர்-9

அங்குமிங்கும்
நடப்பவளின்
பின்னால் சென்றவாறு
சில கவிதைகளை
சொல்கிறேன்.
இதை முதலில்
எடுத்துக்கொடு என
தேங்காய் மூடியை
கையில் தந்துவிட்டாள்.
தி.மு கும் தி.பி கும்
எவ்வளவு வித்தியாசம்..
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (29-Apr-15, 8:21 am)
பார்வை : 88

மேலே