சாபம்

எத்தனை வரம் பெற்று
வாழ்வில் ஏற்றம் கிடைத்தாலும்
அவள் நினைவுகளாய்
கிடைத்த சாபத்தால்
மனதில் நிம்மதி இருப்பதில்லை!

எழுதியவர் : புஷ்பராஜ் (29-Apr-15, 8:40 am)
Tanglish : saabam
பார்வை : 67

மேலே