தேடல்

தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது
ஒவ்வொருவருக்குள்ளும்.....

இருப்பதை வைத்து நிறைவாய்
வாழ நினைக்காததால்.....


ரேவதி.....

எழுதியவர் : ரேவதி (29-Apr-15, 12:10 pm)
சேர்த்தது : ரேவதி
Tanglish : thedal
பார்வை : 126

மேலே