நிலமே உன்னிடம்
நிலமே காத்திரு..
மனித(ன்)ம் இன்னும்..
மாண்டு போகவில்லை
# அகழ்வாரைத் தாங்கும்..
நிலமென்றோம் உன்னை
நீயாய்...
அகழ்ந்துகொண்டால் என்செய்வோம்
# மானிடன் போதையை..
யார்தந்தார் உனக்கு
உன்னில் ஏனிந்த..
போதை யாட்டம்
# உடல்களெல்லாம் உனக்குத்தான்..
உயிரோடுவிழுங்க அவசரமென்ன
-moorthi