என்னவனே - சகி

என்னவனே ....

சில மௌனமான
நேரங்களில் மனம்
பிடித்த இசையை
தேடி செல்லும் ......

என் மனம்
என்றுமே தேடி
செல்லும் இசை
"நீ மட்டுமே "

எழுதியவர் : சகிமுதல்பூ (29-Apr-15, 3:59 pm)
பார்வை : 125

மேலே