காத்திருக்கிறேன் தலைவா

தேடாமல் கிடைப்பாயா ?
திக்கு தெரியாமல் தவிக்கிறேன் ..
தென்றலே நீ தீண்ட காத்திருக்கிறேன்..
வருவாயா ? இந்த பூவை உணர .....!
தேடாமல் கிடைப்பாயா ?
திக்கு தெரியாமல் தவிக்கிறேன் ..
தென்றலே நீ தீண்ட காத்திருக்கிறேன்..
வருவாயா ? இந்த பூவை உணர .....!