நட்பின் வாழ்க்கை .........

நட்பே...................

உன்னை அடைவதற்கு எல்லோரும் பெருமை தான் படுவார்கள்................

ஆனால் எனது நண்பன் மட்டும், என்ன தவறு செய்தான் நீ அவன் உயிரையே மாய்த்து விட்டாயே ......... இனி தொடரும் அவனது நினைவுகளை அவனை நினைத்து கொண்டே தினமும் ஒரு கவிதை தொடரும் .....

எழுதியவர் : manimegalai (5-May-11, 5:51 pm)
சேர்த்தது : manimegalai
Tanglish : natpin vaazhkkai
பார்வை : 352

மேலே