புரிதல் தேவை !

புரிதல் இல்லையினில்

சிறு கடுகும்

பெரிதாய் தான் தெரியும் !

புரிதல் இருந்தால்

மலை கூட

சிறிதாய் தான் தெரியும் !

காதலில் மட்டும்

அல்ல நட்பிற்கும்

புரிதல் வேண்டும்

விளையாட்டாய் பேசும்

வார்த்தைகளுக்குள் ஆழம்

பார்க்காதே தோழா !

எழுதியவர் : dpa (5-May-11, 5:25 pm)
பார்வை : 512

மேலே