தோழியே உனக்கு தெரியவில்லை


தோழியே

பிரிதல் மட்டுமே முடிவாகும் என்று

சிந்திக்க தெரிந்த உனக்கு

உனது நட்பு மட்டுமே உயிராகும்

என்று நினைக்க மட்டும் ஏன் தெரியவில்லை

எழுதியவர் : rudhran (5-May-11, 6:11 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 476

மேலே