நான் ரசித்த கடுகு நட்பில்


தோழியே

ஓவியத்தின் அழகு காணும் கண்களில் உண்டு

மனதின் அழகு நட்பில் உண்டு

கடுகிலும் ஓவியம் உண்டு

அதனால் தான் பெரிது படுத்தினேன்

கடுகை ரசிக்க அல்ல ஓவியத்தை ரசிக்க

நான் சொலவது உன் கோபத்தை ரசிக்க

ரசித்தால் கோபமும் ஓவியம்தான்

எழுதியவர் : rudhran (5-May-11, 6:21 pm)
பார்வை : 427

மேலே