ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் !

இல்லாததை எதிர்பார்த்து

இருப்பதை மறந்துவிடுகிறோம்

நாம் இருப்பதை ரசிக்க

கற்றுக்கொண்டால் இல்லாத

ஒன்றும் இருப்பதை போல்

தோன்றும் வாழ்கையில் !

எழுதியவர் : dpa (5-May-11, 6:37 pm)
சேர்த்தது : deeps
பார்வை : 403

மேலே